எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CORRIANDER DOSAI. கொத்துமல்லி தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CORRIANDER DOSAI. கொத்துமல்லி தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

CORIANDER DOSAI. கொத்துமல்லி தோசை

CORIANDER DOSAI:-

NEEDED:-
DOSA FLOUR - 4 TBLSPN.
CORIANDER LEAVES - 1 BUCNCH, CLEANED AND CHOPPED.
SALT - IF NEEDED
OIL - 4 TSP

METHOD:-
SPREAD DOSA FLOUR IN A DOSA PAN, SPRAY ONE HANDFUL OF CORRIANDER LEAVES. DROP OIL AROUND THE DOSA.TURN THE OTHERSIDE AND COOK FOR ONE MINUTE. SERVE HOT.

கொத்துமல்லி தோசை:-
******************

தேவையானவை:-
தோசை மாவு - 4 கரண்டி
கொத்துமல்லித்தழை - 4 கைப்பிடி பொடியாக அரிந்தது.
உப்பு - தேவைப்பட்டால்
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:- தோசைக்கல்லில் மாவை ஊற்றி, கொத்துமல்லியைத் தூவி, சுற்றி எண்ணெய் விட்டுத் திருப்பி வேகவைத்துப் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...