எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SMALL ONION COCONUT THUVAIYAL. சின்ன வெங்காயம் தேங்காய்த்துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMALL ONION COCONUT THUVAIYAL. சின்ன வெங்காயம் தேங்காய்த்துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

SMALL ONION COCONUT THUVAIYAL. சின்ன வெங்காயம் தேங்காய்த்துவையல்.

SMALL ONION COCONUT CHUTNEY:-

NEEDED:-
RED CHILLIES -  4 NOS
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION - 10 NOS. PEELED
TAMARIND - 2 PODS
SALT - 1/2 TSP

METHOD:-
MIX ALL THE INGREDIENTS AND GRIND COARSLY WITH LITTLE WATER AND SERVE IT WITH DOSA OR IDDLIES.

சின்னவெங்காயம் தேங்காய் சட்னி:-’


தேவையானவை:-
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய்  - 1 கப்
சின்ன வெங்காயம் - 10. தோலுரித்தது
புளி - 2 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும். 



Related Posts Plugin for WordPress, Blogger...