எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SOYA BEANS SUNDAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SOYA BEANS SUNDAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 நவம்பர், 2016

சோயா பீன்ஸ் சுண்டல்.SOYA BEANS SUNDAL

சோயா பீன்ஸ் சுண்டல்.

தேவையானவை:- சோயா பீன்ஸ் – 2 கப், காரட், குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன் துருவியது, தாளிக்க – கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- சோயாபீன்ஸை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் உப்பு சேர்த்து தேவையான நீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து காரட் குடைமிளகாயை வதக்கவும். இதில் சோயாபீன்ஸைச் சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...