CABBAGE INSTANT MASALA
NEEDED :-
CABBAGE - 200 GMS
RED CHILLI POWDER - 1 TSP
MUSTARD - 1/4 TSP
SALT - 1/3 TSP
OIL - 1 TSP
METHOD:-
HEAT OIL IN A TAWA. WASH AND CUT THE CABBAGE INTO BIG PIECES. ADD MUSTARD IN HEAT OIL . WHEN IT SPLUTTERS ADD CABBAGE. SAUTE FOR A MINUTE ADD RED CHILLI POWDER AND SALT. COOK FOR 3 MINUTES AND SERVE HOT WITH CHAPPATHI OR CURD RICE. THE HALF COOKED CABBAGE IS DELICIOUS WITH CHAPPATHIS AND CURD RICE.
கோஸ் மசாலா:-
தேவையானவை:-
முட்டைக் கோஸ் - 200 கிராம்
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். முட்டைக் கோஸைக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும். கடுகு வெடித்ததும் கோஸைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் சிகப்பு மிளகாய்த் தூள், உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கி சூடாக சப்பாத்தி தயிர் சாதத்தோடு பரிமாறவும். பாதி வெந்த முட்டைக் கோஸ் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!