DONGER CHUTNEY:-
NEEDED :-
SMALL ONION - 200 GMS
GARLIC - 50 GMS
TOMATO - 1 NO ( OPTIONAL)
RED CHILLIES - 8 NOS ( MAKE INTO TITBITS)
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
JAGGERY - 1 TSP.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
OIL - 1 TBLSPN
METHOD :-
HEAT
OIL IN A PAN ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT
BECOMES BROWN ADD RED CHILLIES . THEN ADD PEELED CHOPPED ONION.,
GARLIC AND TOMATO . SAUTE WELL. SOAK TAMARIND IN HALF CUP WATER AND TAKE
THE PULP . POUR THE PULP WITH SALT IN THE PAN. BRING TO BOIL . COOK IN
SIM FOR 5 MIN ADD JAGGERY.. COOK TILL OIL SEPERATES . SERVE HOT WITH
IDDLIES OR DOSAS.
ITS CHETTINAD SPECIAL CHUTNEY AND SERVED IN NIGHT DINNERS.
டாங்கர் சட்னி:-
தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 200 கிராம்
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
தக்காளி - 1 ( விரும்பினால்)
வரமிளகாய் - 8 (துண்டுகளாக்கியது)
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 டீ்ஸ்பூன்
தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தக்காளி - 1 ( விரும்பினால்)
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை :-
பானில்
எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன்
வரமிளகாய் போடவும். பின்பு தோலுரித்து பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்.,
வெள்ளைப் பூண்டு ., தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் புளியை
அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்புடன் சேர்த்து ஊற்றவும்.
கொதிவந்ததும் அடக்கி வைத்து 5 நிமிடம் கழித்து வெல்லம் சேர்க்கவும்.
பக்கங்களில் எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும். சூடாக இட்லி
தோசையுடன் பரிமாறவும்.
இது செட்டிநாடு ஸ்பெஷல். திருமணட்துக்கு முந்தைய நாள் இரவு அல்லது திருமணத்தன்று பெண் அழைப்பில் இட்லியுடன் இதை பரிமாறுவார்கள்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!