MASALAI CHEEYAM :-
NEEDED:-
RAW RICE - 1 CUP
WHITE ORID DHAL - 1 CUP
SALT - 1 TSP
OIL - FOR FRYING.
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION -20 PEEP AND CHOP.
MUSTARD - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
GREEN CHILLIES - 2 NOS. CHOPPED FINELY.
METHOD :-
WASH AND SOAK THE RICE AND ORID DHAL FOR 2 HOURS. ADD SALT AND GROUND WELL.
HEAT 4 TSP OIL IN A PAN . ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION. SAUTE FOR 2 MINUTES. ADD GRATED COCONUT AND SAUTE FOR ANOTHER 2 MINUTES.
ADD THIS TO THE THICK DOUGH AND BLEND WELL. HEAT OIL IN A PAN . MAKE LEMON SIZE BALLS FROM THE DOUGH AND FRY THEM IN OIL TILL GOLDEN YELLOW. SERVE HOT WITH KATHAMBA CHUTNEY.
மசாலைச் சீயம்.
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்கு
தேங்காய் - 1 மூடி துருவியது .
சின்ன வெங்காயம் - 20 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்.
ஒரு பானில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.
மசாலைச் சீயத்தைக் கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.
NEEDED:-
RAW RICE - 1 CUP
WHITE ORID DHAL - 1 CUP
SALT - 1 TSP
OIL - FOR FRYING.
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION -20 PEEP AND CHOP.
MUSTARD - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
GREEN CHILLIES - 2 NOS. CHOPPED FINELY.
METHOD :-
WASH AND SOAK THE RICE AND ORID DHAL FOR 2 HOURS. ADD SALT AND GROUND WELL.
HEAT 4 TSP OIL IN A PAN . ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION. SAUTE FOR 2 MINUTES. ADD GRATED COCONUT AND SAUTE FOR ANOTHER 2 MINUTES.
ADD THIS TO THE THICK DOUGH AND BLEND WELL. HEAT OIL IN A PAN . MAKE LEMON SIZE BALLS FROM THE DOUGH AND FRY THEM IN OIL TILL GOLDEN YELLOW. SERVE HOT WITH KATHAMBA CHUTNEY.
மசாலைச் சீயம்.
தேவையானவை:-
பச்சரிசி - 1 ஆழாக்குவெள்ளை உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.தேங்காய் - 1 மூடி துருவியது .
சின்ன வெங்காயம் - 20 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்.
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்துபச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்.
செய்முறை:-
பச்சரிசி, உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும்.ஒரு பானில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.
மசாலைச் சீயத்தைக் கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!