எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மே, 2017

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :- REDRICE FLAKES FRUIT SALAD

14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :-


தேவையானவை:- சிவப்பரிசி அவல் – 1 கப், வால்பேரிக்காய் – பாதி, வாழைப்பழம் – சின்னம் ஒன்று, ஆப்பிள் – பாதி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, செம்மாதுளை முத்துக்கள் – தலா ஒரு கைப்பிடி, தேன், 1 டேபிள் ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். வால்பேரிக்காய், வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதை அவலில் சேர்த்து பச்சை திராட்சை, கறுப்புதிராட்சை, செம்மாதுளை முத்துக்களைப் போட்டு தேனும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...