எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராகி இனிப்பு சேமியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகி இனிப்பு சேமியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 செப்டம்பர், 2023

ராகி இனிப்பு சேமியா

ராகி இனிப்பு சேமியா


தேவையானவை:- ராகி சேமியா – 1 பாக்கெட், தேங்காய்த்துருவல்- 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ராகி சேமியாவை மூன்று நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே இதில் துருவிய தேங்காய், தூள் வெல்லம், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...