எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 செப்டம்பர், 2022

12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்.


 

தேவையானவை:- மாகாளிக்கிழங்கு – கால்கிலோ, புளித்த தயிர் – 1 கப், கடுகு – 1 டீஸ்பூன், உப்பு – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 8, விரலி மஞ்சள் – சிறு துண்டு.

 

செய்முறை:- மாகாளிக்கிழங்கை நன்கு கழுவி ஊறவைத்துத் தோலை நீக்கவும். தண்டையும் நீக்கி அரை இஞ்ச் துண்டுகளாக்கவும். கடுகு, விரலிமஞ்சள், வரமிளகாயை அரைத்து உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கி ஊறவைக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...