12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்.
தேவையானவை:- மாகாளிக்கிழங்கு – கால்கிலோ, புளித்த தயிர் – 1 கப், கடுகு – 1 டீஸ்பூன், உப்பு – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 8, விரலி மஞ்சள் – சிறு துண்டு.
செய்முறை:- மாகாளிக்கிழங்கை நன்கு கழுவி ஊறவைத்துத் தோலை நீக்கவும். தண்டையும் நீக்கி அரை இஞ்ச் துண்டுகளாக்கவும். கடுகு, விரலிமஞ்சள், வரமிளகாயை அரைத்து உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கி ஊறவைக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!