எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

5. வள்ளிக்கிழங்கு பொரியல்

5. வள்ளிக்கிழங்கு பொரியல்.


 

தேவையானவை:- வள்ளிக்கிழங்கு - 1 துண்டு, மஞ்சள் பொடி - 1 சிட்டிகை., எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1/2 டீஸ்பூன்.

 

 

செய்முறை :- வள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவிடவும். மென்மையானதும் வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும்., கருவேப்பிலை., வரமிளகாய் தாளிக்கவும். பின் கிழங்கை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...