எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

9. பீட்ரூட் கோளா

9. பீட்ரூட் கோளா.

 

தேவையானவை :- பீட்ரூட் - 2, துவரம் பருப்பு - அரை உழக்குபெரிய வெங்காயம் - 1, அரைக்க :- வரமிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன்உப்பு - அரை டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்தாளிக்க :- கடுகுஉளுந்து,  - தலா ஒரு டீஸ்பூன்சோம்பு - கால் டீஸ்பூன்.

 

செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும்பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.  ஊறவைத்த பருப்பை நீரைக் களைந்து மிளகாய்சோம்புடன் பெரு பெருவென அரைத்து வைக்கவும்எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் பீட்ரூட்டைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்அதில் அரைத்த பருப்பு விழுதையும் போட்டு கிளறவும்சிம்மில் வைத்து மூடி போட்டு அவ்வப்போது கிளறி கால் மணி நேரம் வேகவைத்து உதிரியானதும் இறக்கவும்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...