7. மரவள்ளிக்கிழங்கு புட்டிங்.
தேவையானவை:- மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ, பால் – அரை லிட்டர், சீனி – 200 கி, மில்க் மெய்ட் – 2 டேபிள் ஸ்பூன், சைனா கிராஸ் – 50 கி
செய்முறை:- சைனா கிராஸை சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும். மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவித் துண்டுகளாக்கி வேகவைத்து நீரை வடித்து மசித்து வைக்கவும். பாலைக் காய்ச்சி சீனி சேர்த்துக் கொதித்ததும் மில்க்மெய்டையும் ஊறவைத்த சைனா கிராஸையும் சேர்த்து நன்கு கரையவிடவும். இதை மசித்த மரவள்ளிக்கிழங்கில் ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு ட்ரேயில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும். இறுகியவுடன் எடுத்து வெட்டிப் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!