எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

11. ஆலு புஜியா

11. ஆலு புஜியா.


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 3 வேகவைத்து உரித்து மசித்ததுகடலை மாவு – அரை கப்உப்புமிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்பெருங்காயம் – 1 சிட்டிகைஎலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- உருளைக்கிழங்குடன் கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள்எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாகப் பிசையவும்எண்ணெயை மிதமாகக் காயவைக்கவும்ஓமப்பொடி அச்சில் எண்ணெய் தடவி மாவைப் போட்டு வட்டமாகப் பிழிந்து மஞ்சள் கலரிலேயே வேகவைத்து எடுத்து வைத்து லேசாக நொறுக்கி விடவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...