எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
14.மார்ஸிபான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14.மார்ஸிபான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2024

14.மார்ஸிபான்

14.மார்ஸிபான்


தேவையானவை:- பாதாம் பவுடர் – 165 கி, ஐஸிங் சுகர் - 165 கி, முட்டை – 1, ஆல்மோண்ட் எஸன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:- பாதாம் பவுடர், ஐசிங் சுகார், முட்டை , ஆல்மோண்ட் எசன்ஸ் சேர்த்து ஒரு ப்ளெண்டரில் போட்டு நன்கு கலக்கவும். அதை பாதாம் பவுடர் தூவிய டேபிளில் போட்டு நன்கு பிசைந்து உருளையாக உருட்டி மில்க் பர்பி ஃபோல் ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...