எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
19.பால் பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19.பால் பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜனவரி, 2024

19.பால் பொங்கல்

19.பால் பொங்கல்

 

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால் 2 லிட்டர், சர்க்கரை – கால் கப்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பாலில் வேகப்போடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாதம் வெந்து பால் குறுகி வந்ததும் நன்கு குழைத்து மசித்துச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...