எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
FRUITS BADAM GHEER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FRUITS BADAM GHEER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 மே, 2017

19. பாதாம் பழப் பாயாசம் :- FRUITS BADAM GHEER,

19. பாதாம் பழப் பாயாசம் :-

தேவையானவை:- பாதாம் – 20, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன். பழக்கலவை – ஆப்பிள், பைனாப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் – அரை கப், நெய்- அரை டீஸ்பூன்.

செய்முறை:- பாதாமை ஊறவைத்துத் தோலுரித்து அரைத்துப் பாலில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதில் பழக்கலவையை நெய்யில் வதக்கிப் போட்டுக் குளிரவைத்துப் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...