19. பாதாம் பழப் பாயாசம் :-
தேவையானவை:- பாதாம் – 20, பால் – அரை லிட்டர்,
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன். பழக்கலவை – ஆப்பிள், பைனாப்பிள், சப்போட்டா, வாழைப்பழம்
– அரை கப், நெய்- அரை டீஸ்பூன்.
செய்முறை:- பாதாமை ஊறவைத்துத்
தோலுரித்து அரைத்துப் பாலில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்த்துக்
கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதில் பழக்கலவையை நெய்யில் வதக்கிப் போட்டுக்
குளிரவைத்துப் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!