எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KAVUNARISI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KAVUNARISI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கவுனரிசி லட்டு:- KAVUNARISI LADDU.

கிருஷ்ணர்

கவுனரிசி லட்டு:-

தேவையானவை:- கவுனரிசி மாவு – 1 கப், பொட்டுக்கடலை மாவு -1 கப், பாதாம் பொடி – அரை கப் , தூள் வெல்லம் – ஒன்றரை கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி 10.

செய்முறை:- முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். சிறிது நெய்யில் கவுனரிசி மாவை வாசம் வரும்வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து சூட்டிலேயே பொட்டுக்கடலை மாவு, பாதாம் பொடி, தூள் வெல்லத்தைச் சேர்க்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யை உருக்கி ஊற்றி லட்டுகளாக உருண்டைகள் பிடிக்கவும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும். தேவதையில். KAVUNARISI, FRENCH FRIES

தேவதையில் என்னை வலையோடு விளையாடு பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்காங்க..( SEPTEMBER, 2010 ISSUE ).
Related Posts Plugin for WordPress, Blogger...