கிருஷ்ணர்
தேவையானவை:-
கவுனரிசி மாவு – 1 கப், பொட்டுக்கடலை மாவு -1 கப், பாதாம் பொடி – அரை கப் , தூள் வெல்லம்
– ஒன்றரை கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி 10.
செய்முறை:-
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். சிறிது நெய்யில் கவுனரிசி மாவை வாசம் வரும்வரை
வறுக்கவும். அடுப்பை அணைத்து சூட்டிலேயே பொட்டுக்கடலை மாவு, பாதாம் பொடி, தூள் வெல்லத்தைச்
சேர்க்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யை உருக்கி ஊற்றி லட்டுகளாக உருண்டைகள் பிடிக்கவும்.
செய்து பார்க்கிறோம் சகோதரி...
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்கு