பெருமாள்
அமிர்த கலசம்:-
தேவையானவை:-
பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன்,
நெய் – கால்கப்.
செய்முறை:-
வெல்லத்தை இளம் பாகு வைத்து சீரகம்,மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். நெய்யைக்
காய்ச்சி ஊற்றி பச்சரிசி மாவைப் போட்டு நன்கு கலக்கவும். சிறிதுநேரம் ஊறியவுடன் சிறு
டம்ளர்களில் நெய் தடவி மாவை நிரப்பி வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!