சிறுதானிய அப்பம்:-
தேவையானவை:-
வரகு, சாமை, தினை , கம்பு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள்
– 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் –பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: எல்லா
மாவையும் லேசாக வறுத்து ஏலத்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைப்
பாகு வைத்து மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது நேரம் ஊறியபின் எண்ணெயைக்
காயவைத்து அப்பங்களாக ஊற்றி நிவேதிக்கவும்.
சுவை!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் !
பதிலளிநீக்கு