எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுதானிய அப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுதானிய அப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜனவரி, 2017

சிறுதானிய அப்பம்:- SIRUDHANYA APPAM,

சிறுதானிய அப்பம்:-

தேவையானவை:- வரகு, சாமை, தினை , கம்பு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், வெல்லம் – 1 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் –பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் லேசாக வறுத்து ஏலத்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைப் பாகு வைத்து மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது நேரம் ஊறியபின் எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாக ஊற்றி நிவேதிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...