சிவன்
சீரகசம்பா கல்கண்டுப்
பொங்கல்.
தேவையானவை:-
சீரகச் சம்பா அரிசி – 1 கப். பால் – 1 கப், கல்கண்டு – முக்கால் கப், நெய்- அரை கப்,
ஏலத்தூள் – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20.
செய்முறை:-
சீரகச்சம்பா அரிசியைக் களைந்து சிறிது நெய்யில் வறுத்து ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர்
சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். இறக்கி நன்கு மசித்து கற்கண்டைப் பொடியாக்கிச் சேர்க்கவும்.
கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஏலத்தூள் போட்டு மிச்ச நெய்யில் முந்திரி கிஸ்மிஸை
பொரித்துப் போட்டு நிவேதிக்கவும்.
நன்றி சகோதரி...
பதிலளிநீக்குஇதில் ஏன் தமிழ்மணம் இணைக்கவில்லை...?
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ. தமிழ் மணத்தில் இணைத்தேன். ஆனால் வரவில்லை . ஏன் என்று தெரியவில்லை :(
பதிலளிநீக்கு