எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PINEAPPLE RAITHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PINEAPPLE RAITHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 மே, 2017

8. பைனாப்பிள் ரெய்த்தா :- PINEAPPLE RAITHA

8. பைனாப்பிள் ரெய்த்தா :-


தேவையானவை:- பைனாப்பிள் – 1 துண்டு. தயிர் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, சீரகத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை. :- பைனாப்பிளை சிறு துண்டுகள் செய்யவும். தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி உபயோகிக்கவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...