எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RED PLANTAIN PUDDING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RED PLANTAIN PUDDING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மே, 2017

15. செவ்வாழைப்பழ புட்டிங் :- RED PLANTAIN PUDDING.

15. செவ்வாழைப்பழ புட்டிங் :-

தேவையானவை:- செவ்வாழைப்பழம் – 1. தேங்காய்த்துருவல் – கால் கப்,  தேன் – 2 ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- செவ்வாழைப்பழத்தைத் தோலுரித்து வட்டத் துண்டுகளாக்கவும். இதில் தேங்காய்த்துருவலை வைத்துத் தேன் ஊற்றி ஏலப்பொடி தூவிப் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...