23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :-
தேவையானவை:- ஆட்டா – ஒரு கப், ஆரஞ்சு
சாறு – அரை கப், உப்பு, சீனி – தலா கால் டீஸ்பூன், சீரகப் பொடி – கால் டீஸ்பூன், நெய்
– ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:- ஆட்டாவில் உப்பு, சீனி,
சீரகப் பொடி சேர்த்து ஆரஞ்சு சாறை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும் சப்பாத்திகளாகத் திரட்டி
சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!