29. சப்போட்டா கீர். :-
தேவையானவை:- சப்போட்டா – 2, பால் –
அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 4. நெய் – 1டீஸ்பூன்.
செய்முறை:- பாலைக் குறுகக் காய்ச்சி
சர்க்கரை சேர்த்து ஆறவிடவும். சப்போட்டவைத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துப்
பாலில் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப்
போடவும்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!