எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

2. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

2. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்.


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, சோளமாவு - 1டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகைஎண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை :- உருளையைத் தோல்சீவிக் கழுவி விரல் அளவு துண்டங்கள் செய்யவும்இஞ்சி பூண்டு விழுது., மிளகாய்ப்பொடி., சோளமாவு., உப்பு., ஃபுட்கலர்.,சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும். மாலை நேர சிற்றுண்டியாக டீயுடன் சர்வ் செய்யவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...