எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

கடுகுக்கீரை சப்ஜி

கடுகுக்கீரை சப்ஜி


 

தேவையானவை:- கடுகுக்கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி - 2 , உப்பு - 1 டீஸ்பூன், ஆம்சூர் பொடி - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன், வர மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:- கீரையைப் பொடியாக அரிந்து குக்கரில் வேகவைக்கவும். அதில் பொடியாக அரிந்த தக்காளி, பெரிய வெங்காயம், உப்பு, ஆம்சூர் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வேகவைத்து நன்கு மசிக்கவும்.  எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டி உபயோகப்படுத்தவும். சோளமாவு ரொட்டிக்கு இது நல்ல காம்பினேஷன்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...