எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

பூண்டுக் கஞ்சி

பூண்டுக் கஞ்சி


தேவையானவை:- பொன்னி பச்சரிசி – ஒரு கப், பூண்டு – 10 – 15 பல், வெந்தயம் – அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் – கால் கப். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் களைந்து அதில் உரித்த பூண்டுகள், வெந்தயம் சேர்த்து இரண்டரைக் கப் நீரூற்றிக் குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்கு மசித்து உப்பும், தேங்காய்ப்பாலும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

இது வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...