எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

CHICKEN TUKADA சிக்கன் துக்கடா.

CHICKEN TUKADA சிக்கன் துக்கடா.

CHICKEN TUKADA:-

NEEDED:-
CHICKEN WITH BONES - 250 GMS ( MAKES INTO TINY PIECES)
RED CHILLI POWDER - 2 TSP
EGG - 1 NO
GINGER GARLIC PASTE - 1 TSP
CORN FLOUR -  1/2 TBLSPN
SALT - 1 TSP
OIL - FOR FRYING

METHOD:-
WASH  THE CHICKEN WELL AND ADD ALL THE INGREDIENTS. STIRR WELL AND MARINATE FOR 2 HOURS. HEAT OIL AND  DEEP FRY. SERVE HOT WITH LEMON RINDS AND ONION RINGS.

சிக்கன் துக்கடா:-

தேவையானவை:-
சிக்கன் எலும்புடன் - 250 கி ( சின்னத் துண்டுகளாக்கவும் )
வரமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி பூண்டு மசாலா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
சிக்கனை நன்கு கழுவி எண்ணெய் தவிர எல்லாவற்றையும் சேர்த்துப் பிசறி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து நன்கு பொறித்தெடுக்கவும். எலுமிச்சை, வெங்காய ஸ்லைஸ்களுடன் பரிமாறவும்.

3 கருத்துகள்:

  1. சிக்கன் துக்கடா, மாவற்றல் சாம்பார், ஃபுல்கா, ஆலு டமாட்டர், தேங்காய்ப்பால் கஞ்சி, அவரைக்காய் சாம்பார்

    எல்லாவற்றையும் வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

    நன்றி சகோதரி...

    (ஒரு நாளில் ஒரு பதிவு இட கூடாதா...? ஹிஹி)

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேனம்மை - சிக்கன் துக்கடா செய்முறை இத்தூணூண்டா எழுதினா எப்படி ? ம்ம்ம் - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...