CUCUMBER THAYIRPPACHADI .வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி :-
NEEDED:-
CUCUMBER - 1 NO
CURD - 1 CUP
SALT - 1/4 TSP
SUGAR -1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1/4 TSP
METHOD:-
HANG THE CURD IN A CLOTH TO DRAIN THE WATER IN IT. OPEN THE CLOTH & PLACE IT IN A BOWL . WASH PEEL AND CHOP THE CUCUMBER . ADD THE CURD. ADD SUGAR & SALT. STIRR WELL. HEAT OIL . ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD IT TO THE THAYIRPPACHADI. REFRIDGERATE & SERVE.
வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி:-
தேவையானவை:-
வெள்ளரிக்காய் - 1
தயிர் - 1 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை:-
ஒரு துணியில் தயிரைக் கட்டித் தொங்கவிடவும். அதிலிருக்கும் தண்ணீர் வடிந்ததும் ஒரு பவுலில் போடவும். வெள்ளரிக்காயைக் கழுவித் தோலுரித்துக் குச்சியாக நறுக்கவும். உப்பு, சீனி சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டிக் குளிரவைத்துப் பரிமாறவும்.

அடிக்கும் வெயிலுக்கு மிகவும் நல்லது... நன்றி சகோதரி...
பதிலளிநீக்கு