CARROT ORANGE JUICE..காரட் ஆரஞ்ச் ஜூஸ்.
CARROT ORANGE JUICE:-
NEEDED:-
CARROT - 1 NO
ORANGE - 2 NOS
SUGAR - 2 TSP
ICE CUBES - 4 NOS.
WATER - 2 CUPS
METHOD:-
PEEL CARROT & CUT INTO CUBES. PEEL ORANGE, REMOVE SKIN AND SEEDS. ADD ALL THE INGREDIENTS AND RUN THE JUICER MIXER UNTIL ALL THE JUICE COMEOUT OF THE MESH. ADD A LITTLE WATER AND EXTRACT THE REST. POUR IT IN A GLASS TUMBLER OR SILVER TUMBLER AND SERVE.
காரட் ஆரஞ்ச் ஜூஸ்:-
தேவையானவை:-
காரட் - 1
ஆரஞ்ச் - 2
ஜீனி - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4
தண்ணீர் - 2 கப்
செய்முறை:-
காரட்டைத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும். ஆரஞ்சைத் தோலுரித்து விதை நீக்கவும். காரட், ஆரஞ்ச், ஜீனி, ஐஸ்துண்டுகள், தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து ஜூசர் மிக்சரில் போட்டு ஜூசை வடிகட்டவும். மிச்சமிருக்கும் சக்கையில் இன்னும் சிறிது நீர் ஊற்றி மிச்ச ஜூசையும் வடிகட்டி கண்ணாடி டம்ளர் அல்லது சில்வர் டம்ளர்களில் பரிமாறவும்.

பார்த்தாலே நல்லா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன் அக்கா ... நான் தனித்தனியாக ஜூஸ் செய்துள்ளேன் ... ஓகே அக்காவின் குறிப்பு பார்த்து செய்து விடுகிறேன்...நன்றி..
பதிலளிநீக்குநன்றி விஜிபார்த்திபன்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!