புதினா சட்னி. டைப் - 1.
தேவையானவை :-
புதினா - 1 கட்டு. வரமிளகாய் - 3, சின்னவெங்காயம் - 6, தக்காளி - 1, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை :- புதினாவை சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளியை துண்டுகள் செய்யவும். மிக்ஸியில் புதினா, வரமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி போட்டு நன்கு அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி உபயோகிக்கவும். இதை தோசை, இட்லி, சப்பாத்தி ப்ரெட் போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!